dvlotteryhelp.com urlsubmitking.com calllanka.com hoteljaffna phonecardsrilanka.com srilanka-tamil-matrimony.com iphonelanka.com sobiasrilanka.com

Tamil Crossword

Tamil Crossword is to develop your Tamil skill and improve your knowledge.

This web site is dedicated toTamil people who are living all over the world.Introduce this web to your children too. We are not experts in Tamil language although not bad too, so we decided to publish this in the internet for the benefit of our community. We kindly request all the our community people to support this Tamilcrossword.com in its pioneer work. We know there are many Sangam all over the world. They too can contribute to our work. One of the oldest, rich living languages, is today spoken in more than 20 countries. Learn and enjoy it. To fill online you can use the traditional squares. If you want to send it for the correction just fill the fields with the answers and send it along with your name and e-mail. You can print the crossword, use the print button. The topics include from Cinema, Religion, Politics, sports and General knowledge. Enjoy your time and tell others too about the Tamil cross word in the internet.

தமிழ்குறுக்கெழுத்துப் போட்டி தமிழையும் தமிழ் மூலமான அறிவையும் வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. விசேடமாக இந்த தளத்திற்கு இளைய தலைமுறையினரை அறிமுகம் செய்து வையுங்கள். அத்துடன் உலகிலுள்ள சகல தமிழ்ச்சங்கங்களையும் இத்துறையை முன்னேற்ற எமக்கு உதவும் வண்ணங்கோருகின்றோம்.

Try old crosswords & check answers »

இடமிருந்து வலம்.

01. தமிழ் நாட்டின் சாபக்கேடு
03. சோகம்
06. பெரியகல் (மாறியுள்ளது)
08. வனம் (மாறியுள்ளது)
10. ரி.ராஜேந்தரின் மகன்
13. சிலப்பதிகாரத்தில் பாத்திரம்.
15. பழைய இரும்பு வாங்குமிடம்.
17. கீரை வகைகளிலொன்று.
21. பிழைக்கு எதிர்ச்சொல்
22. சாதாரண வானரமல்ல.

Competition No: 119

1
2
  3
4

  5
  6
7
 
  8

9
  10
11

 
 

   
  13

14

  15

16

 
17
18

 
  19
 
 
  20
    21

22






 
Personal Details

மேலிருந்து கீழ்.

02. தியேட்டரில் முக்கியமானது.
04. திட்டமிடலின் முன்கொணர்வு.
05. துறவிகளின் ஆடை (மாறியுள்ளது)
07. தண்ணீர் உள்ள இடத்தில் வளரும்.
08. நெல் உடைக்கும்போது கிடைப்பது.(மாறியுள்ளது)
09. காந்தம் இதைக் கவரும்.
11. பரதநாட்டியத்தில் முகத்தில் இதையும் காண்பிப்பர் (குழம்பியுள்ளது)
13. அழகிய கண்களையுடைய மிருகம்
14. துரோணர் பழக்கிய வித்தை.
15. இந்தவகைப் பாடல்களும் பிரபலமானவை.
16. முக்கனிகளிலொன்று (மாறியுள்ளது)
18. திருடனின் பெண்பால். (குழம்பியுள்ளது)
19. அரபு நாடுகளின் ஏற்றுமதி எண்ணை.
20. சக்கரையில் இது காய்ச்சுவார்கள்

This web program is to develop the Tamil Language skill and General knowledge. If you want to support us you can place your business promotion logo by contributing to us. contact : mail@tamilcrossword.com or tamilcrossword@yahoo.com

Tamil Crossword webs: TamilCrossWord | Tamil UCC Crossword | Kumudam | Primate Crossword